header image

In the News

இது காதலா – எப்படி அறிவது?

காதல் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய உணர்வு. குடும்ப உறுப்பினர்கள், நாம் நேசிப்பவர்கள் அல்லது பாலுறவில் ஈடுபடும் நபர்கள் உள்ளிட்டோர் மீது ஏற்படக்கூடிய உணர்வு நேசம் அல்லது காதலாக வெளிப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நபர் உங்களை நேசிக்கிறாரா இல்லையா என்பதைக் கண்டறிய ஏதேனும் வழி இருக்கிறதா? இந்த காணொளியில் அதை பார்க்கலாம்!

இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/

டீன்புக் யூடியூப் சேனல் என்பது இளம் பருவத்தினர், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாழ்க்கைத் திறன் கல்விக்கான ஒரே ஒரு ஆதாரமாகும்.

#டீன்ஏஜ் #இளமைப்பருவம் #பருவமடைதல் #இளமை #பருவமடைதல் #பாலியல்உறவு #காதல்உணர்வு #காதல் #பாலியல்ஈர்ப்பு

நீங்கள் பெண்ணாக இருந்து, பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டாலோ யாரிடமாவது அது பற்றி பேச வேண்டும் என உணர்ந்தாலோ பெண்களுக்காக பல தொலைபேசி அழைப்பு உதவி எண்கள் உள்ளன. தேசிய மகளிர் ஆணையம் உதவி எண்- 7827170170 மற்றும் மத்திய சமூக நல வாரியம் – காவல்துறை உதவி எண்கள் – 1091/ 1291, (011) 23317004. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும் – http://www.ncw.nic.in/helplines

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *