header image

  • But you said yes last time…

    Team TeenBook | On 31-03-2024
    “But you were okay with it earlier”, Aryan told Sara when she refused to let him kiss her. He further argued by saying, “but you said yes last time!” This kind of conversation is quite common in relationships and among friends. But we get it. This is confusing. When is a yes and when can Continue reading...
  • ஆணுறைகள்: எப்படி திறம்பட பயன்படுத்தலாம்?

    teenbookofc | On 28-02-2024
    இளையோரிடம் சரியான தகவல் இருந்தால், அவர்கள் சரியான முடிவுகளை எடுத்து பாதுகாப்பாக இருக்க முடியும். இந்த காணொளியில் நீங்கள் ஆணுறையுடன் பாதுகாப்பான உடலுறவு கொள்வது மற்றும் அதன் மிக எளிதான முறைகளை அறிந்து கொள்ளலாம். இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ டீன்புக் யூடியூப் சேனல் என்பது இளம் பருவத்தினர், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாழ்க்கைத் திறன் கல்விக்கான ஒரே ஒரு ஆதாரமாகும். #செக்ஸ்கல்வி #வளரிளம்பருவம் #பாலியல்உறவு #உறவுக்குதயாராவது #பாலியல்கல்வி #பதின்பருவம் Continue reading...
  • உடலுறவுக்கு நீங்கள் தயாரா?

    teenbookofc | On 28-02-2024
    நீங்கள் உடலுறவுக்கு தயாரா என்பதை எப்படி அறிவது? அத்தகைய விஷயத்தில் யார் கவனம் செலுத்த வேண்டும்? உடலுறவு கொள்வதற்கு முன் நாம் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்ன? இந்த காணொளியில் அதை முக்கியமாக பார்ப்போம். இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ டீன்புக் யூடியூப் சேனல் என்பது இளம் பருவத்தினர், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாழ்க்கைத் திறன் கல்விக்கான ஒரே ஒரு ஆதாரமாகும். #பருவமடைதல் #வளரிளம்பருவம் #பாலியல்உறவு #உறவுக்குதயாராவது Continue reading...
  • பாலியல் கொடுமை

    teenbookofc | On 28-02-2024
    பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன? இது உங்களுக்கு நடந்தால் நீங்கள் என்ன செய்ய முடியும்? இது பற்றிய விரிவான தகவல் இந்த காணொளியில். இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ டீன்புக் யூடியூப் சேனல் என்பது இளம் பருவத்தினர், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாழ்க்கைத் திறன் கல்விக்கான ஒரே ஒரு ஆதாரமாகும். #டீன்ஏஜ் #இளமைப்பருவம் #பருவமடைதல் #இளமை #பருவமடைதல் #பாலியல்துன்புறுத்தல் #பாலியல்கொடுமை நீங்கள் பெண்ணாக இருந்து, பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டாலோ யாரிடமாவது Continue reading...
  • பாலின அடையாளம்: பாலின பங்கு மற்றும் ஸ்டீரியோடைப்புகள்

    teenbookofc | On 28-02-2024
    சிறுவர்கள் எப்பொழுதும் நீல நிற உடை அணிந்து கால்பந்து விளையாடுகிறார்கள் – உங்களுக்கும் அப்படி ஆட தோன்றுகிறதா? அல்லது பெண்களின் விருப்பமான நிறம் இளஞ்சிவப்பு. அதனால் நாம் அதைத்தான் அணிய வேண்டும் என்று சுருங்கிக்கொண்டு சிந்திக்கிறீர்களா? உண்மையில் நீங்கள் அப்படி எல்லாம் சிந்திக்கத் தேவையில்லை. புரிந்து கொள்ள இந்த காணொளியைப் பாருங்கள்! இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ டீன்புக் யூடியூப் சேனல் என்பது இளம் பருவத்தினர், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான Continue reading...
  • இது காதலா – எப்படி அறிவது?

    teenbookofc | On 28-02-2024
    காதல் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய உணர்வு. குடும்ப உறுப்பினர்கள், நாம் நேசிப்பவர்கள் அல்லது பாலுறவில் ஈடுபடும் நபர்கள் உள்ளிட்டோர் மீது ஏற்படக்கூடிய உணர்வு நேசம் அல்லது காதலாக வெளிப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நபர் உங்களை நேசிக்கிறாரா இல்லையா என்பதைக் கண்டறிய ஏதேனும் வழி இருக்கிறதா? இந்த காணொளியில் அதை பார்க்கலாம்! இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ டீன்புக் யூடியூப் சேனல் என்பது இளம் பருவத்தினர், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் Continue reading...
  • நிராகரிப்பை எவ்வாறு கையாள்வது?

    teenbookofc | On 28-02-2024
    நிராகரிப்பு நம் வாழ்வில் மிகவும் பொதுவானது – சில சமயங்களில் உறவுகளில் அது நடக்கும். பள்ளியில் நாம் விரும்பிய குறிப்பிட்ட ஒரு அணியில் தேர்ந்தெடுக்கப்படாத போது அது நடக்கும் அல்லது பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கு பெறாத போது அந்த உணர்வு எழும். அத்தகைய சூழ்நிலையில், இது மிகவும் மோசமான நிலைமை என நமக்குத் தோன்றியிருக்கும். ஆனால் இதில் இருந்து எப்படி வெளியே வருவது? நாம் தேர்வு செய்யப்படாதபோது ஏற்படும் அழுத்தத்தில் இருந்து எப்படி மீண்டு வர Continue reading...
  • நல்ல கேட்பாளராக இருப்பது எப்படி?

    teenbookofc | On 28-02-2024
    உங்கள் நண்பர்களைச் சந்திக்கும் போது, ​​உங்கள் உணர்வுகளை அவர்களிடம் பகிர்ந்திருப்பீர்கள். அப்போது நீங்கள் மிகவும் உற்சாகமாக உணர்ந்திருப்பீர்கள். அது உண்மையும் கூட. ஆனால், உங்களைப் பற்றி பேசும் அதேநேரம் உங்கள் நண்பருக்கு அதில் ஆர்வம் இருந்திருக்குமா? நீங்கள் சொல்வதைக் கேட்பதில் உங்களுடைய நண்பர் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? நீங்கள் நன்றாக கவனிப்பவரா அல்லது கேட்பவரா? நன்றாகக் கேட்பவராக இருப்பது என்பது மற்றவரைப் பேச அனுமதிப்பதை விட அதிகமான நடத்தை ஆகும்! இந்த காணொளியைப் பார்த்து இதை Continue reading...
  • சமூக பயம்

    teenbookofc | On 28-02-2024
    நீங்கள் வழக்கமாக எந்த உணவகத்திற்குச் செல்வீர்கள்? அங்கே உணவை எப்படி ஆர்டர் செய்வீர்கள்? அப்போது உங்களுக்கு முன்னால் இருப்பவர் உங்களைப் பற்றி என்ன நினைப்பார் என கருதியதுண்டா? மற்றவர் முன்பாக நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது பலர் முன்னிலையில் பேசத் தயங்குகிறீர்களா? அப்படியானால் இந்த வீடியோவை கட்டாயம் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்! இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ டீன்புக் யூடியூப் சேனல் என்பது இளம் Continue reading...