இளையோரிடம் சரியான தகவல் இருந்தால், அவர்கள் சரியான முடிவுகளை எடுத்து பாதுகாப்பாக இருக்க முடியும். இந்த காணொளியில் நீங்கள் ஆணுறையுடன் பாதுகாப்பான உடலுறவு கொள்வது மற்றும் அதன் மிக எளிதான முறைகளை அறிந்து கொள்ளலாம். இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ டீன்புக் யூடியூப் சேனல் என்பது இளம் பருவத்தினர், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாழ்க்கைத் திறன் கல்விக்கான ஒரே ஒரு ஆதாரமாகும். #செக்ஸ்கல்வி #வளரிளம்பருவம் #பாலியல்உறவு #உறவுக்குதயாராவது #பாலியல்கல்வி #பதின்பருவம்
Continue reading...