ஆணுறைகள்: எப்படி திறம்பட பயன்படுத்தலாம்?
இளையோரிடம் சரியான தகவல் இருந்தால், அவர்கள் சரியான முடிவுகளை எடுத்து பாதுகாப்பாக இருக்க முடியும். இந்த காணொளியில் நீங்கள் ஆணுறையுடன் பாதுகாப்பான உடலுறவு கொள்வது மற்றும் அதன் மிக எளிதான முறைகளை அறிந்து கொள்ளலாம்.
இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/
டீன்புக் யூடியூப் சேனல் என்பது இளம் பருவத்தினர், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாழ்க்கைத் திறன் கல்விக்கான ஒரே ஒரு ஆதாரமாகும்.
#செக்ஸ்கல்வி #வளரிளம்பருவம் #பாலியல்உறவு #உறவுக்குதயாராவது #பாலியல்கல்வி #பதின்பருவம் #இந்தியபதின்மவயதினர் #ஆணுறை #ஆணுறைபயன்பாடு
பாலியல் ஆரோக்கியம், எஸ்டீடி /எஸ்டிஐ – குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், டாக்டர். சேஃப்ஹேண்ட்ஸ் – ஐ (https://drsafehands.com/tele-counseling) 9013161616 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.