வயதுக்கு வரும் சிறுமிகள் – முக்கிய அறிகுறிகள்
நமது வயது அதிகரிக்க, அதிகரிக்க நாம் இளமை பருவத்தில் (11-12 வயது) நுழைகிறோம். அப்போது நம் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்களின் மார்பகங்கள் மற்றும் இடுப்புகள் கொஞ்சம் பெரியதாக மாறும். மேலும் மாதவிடாய் தொடங்கும். பெண்களின் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை இந்த காணொளியில் பார்ப்போம்.
இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/
#பதின்பருவம் #வளரிளம்பருவம் #டீனேஜர் #பூப்படைதல் #பதின்மசிறுமிகள் #பருவப்பெண்கள் #நமது உடல் #சிறுமிகள் #சிறுமிஉடல் #பெண்மை #பெண்மையின்உண்மை #மார்பகங்கள் #பீரியட்ஸ் #மாதவிடாய்