பாலியல் கொடுமை
பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன? இது உங்களுக்கு நடந்தால் நீங்கள் என்ன செய்ய முடியும்? இது பற்றிய விரிவான தகவல் இந்த காணொளியில்.
இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/
டீன்புக் யூடியூப் சேனல் என்பது இளம் பருவத்தினர், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாழ்க்கைத் திறன் கல்விக்கான ஒரே ஒரு ஆதாரமாகும்.
#டீன்ஏஜ் #இளமைப்பருவம் #பருவமடைதல் #இளமை #பருவமடைதல் #பாலியல்துன்புறுத்தல் #பாலியல்கொடுமை
நீங்கள் பெண்ணாக இருந்து, பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டாலோ யாரிடமாவது அது பற்றி பேச வேண்டும் என உணர்ந்தாலோ பெண்களுக்காக பல தொலைபேசி அழைப்பு உதவி எண்கள் உள்ளன. தேசிய மகளிர் ஆணையம் உதவி எண்- 7827170170 மற்றும் மத்திய சமூக நல வாரியம் – காவல்துறை உதவி எண்கள் – 1091/ 1291, (011) 23317004. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும் – http://www.ncw.nic.in/helplines