கொடுமைப்படுத்துதல் என்றால் என்ன?
கொடுமைப்படுத்துதல் என்பது ஒருவரை புண்படுத்துவது அல்லது சங்கடப்படுத்தும் நடத்தையைக் கொண்டது. பல்வேறு வகையான கொடுமைப்படுத்துதல்கள் உள்ளன – செயலில் கொடுமைப்படுத்துதல், உடல்ரீதியாக காயப்படுத்துதல் மற்றும் கிண்டல் உள்ளிட்ட வாய்மொழி கொடுமைப்படுத்துதல் அடங்கும். கொடுமைப்படுத்துதலை எப்படி சமாளிக்கலாம் என்பதை அறிய ஆர்வமாக உள்ளதா? விரிவான தகவல் இந்த காணொளியில்.
#கொடுமைப்படுத்துதல் #கிண்டல் #சீண்டல் #பள்ளி #பள்ளிவாழ்க்கை #தோழர்கள் #நண்பர்கள் #டீனேஜர்கள் #டீன்ஏஜ்நண்பர்கள் #பதின்மவாழ்க்கை
இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/