உடலுறவுக்கு நீங்கள் தயாரா?
நீங்கள் உடலுறவுக்கு தயாரா என்பதை எப்படி அறிவது? அத்தகைய விஷயத்தில் யார் கவனம் செலுத்த வேண்டும்? உடலுறவு கொள்வதற்கு முன் நாம் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்ன? இந்த காணொளியில் அதை முக்கியமாக பார்ப்போம்.
இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/
டீன்புக் யூடியூப் சேனல் என்பது இளம் பருவத்தினர், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாழ்க்கைத் திறன் கல்விக்கான ஒரே ஒரு ஆதாரமாகும்.
#பருவமடைதல் #வளரிளம்பருவம் #பாலியல்உறவு #உறவுக்குதயாராவது #பாலியல்கல்வி #பதின்பருவம் #இந்தியபதின்மவயதினர் #இந்தியடீன்ஏஜ்கள் #டீன்ஏஜ் #டீனேஜர்கள்
பாலியல் ஆரோக்கியம், எஸ்டீடி /எஸ்டிஐ – குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், டாக்டர். சேஃப்ஹேண்ட்ஸ் – ஐ (https://drsafehands.com/tele-counseling) 9013161616 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.