உடற்கூறியல்: பெண்ணின் உடல் அமைப்பு
ஒவ்வொரு பெண்ணின் உடல் அமைப்பு வித்தியாசமானது. உங்கள் பிறப்புறுப்பு வேறொருவருடையதை போலவே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பெண்ணின் பிறப்புறுப்பு அமைப்பு – யோனிக்குழல், யோனிப்புழை, சிறுநீர்க்குழாய் மற்றும் பலவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தை அறிய, இந்த வீடியோவை பாருங்கள். அடிப்படைகளை அறியுங்கள். இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ #டீன்ஏஜ் #வளரிளம்பருவம் #இளைஞர்கள் #பெண்உடல் #பெண்கள் #யோனி #யோனிப்புழை #கிளிட்டோரிஸ் #சிறுநீர்க்குழாய் #ஆசனவாய் #பீரியட்ஸ் #கருப்பை #கருப்பைவாய் #அண்டவிடுப்பு #மாதவிடாய் #மாதம் #இளமை #பெண்உடல்அமைப்பு #பெண்மைஉடல். உங்களைத் தொந்தரவு செய்யும் ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் யாரிடமாவது பேச விரும்பினால், உங்களுக்கு பயன்தரக்கூடிய சில ஹெல்ப்லைன் எண்கள் உள்ளன. 1. ஆஸ்ரா: துயரத்தில் இருக்கும் நபர்களுக்கு 24/7 ஆதரவை வழங்கும் தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன். உணர்ச்சிமய விவகாரங்களிலும் நெருக்கடி விவகாரங்களிலும் இவர்கள் தலையிட்டு உரிய ஆலோசனையை வழங்குகிறார்கள். தொலைபேசி எண்: +91-22-27546669 இணையதளம்: https://www.aasra.info/ 2. சைல்டுலைன் இந்தியா ஃபவுண்டேஷன்: உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு ஆதரவை வழங்கும் ஒரு லாப நோக்கற்ற அமைப்பு. இவர்கள் ஆபத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆலோசனை, தங்குமிடம் மற்றும் மீட்பு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகிறார்கள். தொலைபேசி எண்: 1098 இணையதளம்: https://www.childlineindia.org.in/