இரவில் ஈரக்கனவு – நிஜத்தில் டிரவுசர்கள் நனைவது ஏன்?
நீங்கள் காலையில் எழுந்ததும் உங்கள் ஷார்ட்ஸ் மிகவும் ஈரமாக இருந்தது உங்களுக்கு எப்போதாவது நடந்திருக்கிறதா? இது ஈரமான கனவு அல்லது வாலிபக்கனவு என்று அழைக்கப்படுகிறது. இளமைப்பருவத்தில் சிறுவர்கள் அல்லது சிறுமிகளுக்கு இரவில் இது அடிக்கடி நிகழ்கிறது. ஆனால் இது ஏன் நடக்கிறது? இது பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்!
இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/
#டீன்ஏஜ் #இளமைப்பருவம் #டீனேஜர் #பருவமடைதல் #ஆணுறுப்பு #ஈரக்கனவுகள் #பெரியஆண்குறி #தூக்கத்தில்விந்து #வாலிபம் #இளைஞர் #இளமைப்பருவம் #விந்து #டீனேஜர் #விந்துவெளியேறுதல்
பாலியல் ஆரோக்கியம், எஸ்டீடி /எஸ்டிஐ – குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், டாக்டர். சேஃப்ஹேண்ட்ஸ் – ஐ (https://drsafehands.com/tele-counseling) 9013161616 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.