header image

In the News

  • MOST POPULAR

    Why can’t I watch an ‘A’ movie?

    Himani Bakhda | Nov 30th, 2021
    Avanti, 14, overheard a bunch of friends in her class talk excitedly about an ‘A’ rated (18+ film) on Netflix. This made her curious. So, after school she tried to watch an ‘A’ film on her sister Manali’s (19) laptop. Here’s what happens next… A for Adventure Avanti was eating her lunch during the break Continue reading...
  • இன்டர்நெட்டில் பாதுகாப்பாக இருத்தல்

    teenbookofc | On 28-02-2024
    இன்டர்நெட் என்பது மிகவும் சுவாரஸ்யமானது. புதிய, புதிய நபர்களை நண்பர்களாக கொள்ளலாம். ஒருவர் மற்றவரின் படங்களை கமென்ட் செய்கிறோம் அல்லது லைக் செய்கிறோம். அதில் சிலரை சில சமயங்களில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஆனால் இணையத்தில் யாரையும் சந்திக்க முடியுமா? அவர்களை நம்ப முடியுமா? இன்டர்நெட் பாதுகாப்பான இடமா? விரிவாகப்புரிந்து கொள்ள இந்த காணொளியை பாருங்கள்! இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ டீன்புக் யூடியூப் சேனல் என்பது இளம் பருவத்தினர், இளைஞர்கள், Continue reading...
  • நீங்கள் நம்பக்கூடிய பெரியவரை கண்டறிதல்

    teenbookofc | On 28-02-2024
    டீன் ஏஜ் என்பது நம் வாழ்வில் மிகவும் சுவாரஸ்யமான காலகட்டம், ஆனால் அது பல சவால்களையும் சிரமங்களையும் இந்த பருவம் எதிர்கொள்கிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு நம்பகமான பெரியவரைக் கண்டறிந்து கொண்டால் இந்த பருவகால (அம்மா/அப்பா/அத்தை/உறவினர்/உடன்பிறந்தவர்கள், நலம்விரும்பிகள் போன்றோர்) பயணம் கொஞ்சம் எளிதாகிவிடும். இது சாத்தியமா? இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ #வளரிளம்பருவம் #பெரியரவர் #நம்பிக்கை #நம்பகமானபெரியவர் #ஆலோசனை #விவாதிப்பது #நெருக்கடியான காலம் #பாலியல்கல்வி #இளைஞர்கள் #பருவமடைதல் #பாலியல்கல்வி உங்களை Continue reading...
  • நியாயமான சண்டை

    teenbookofc | On 28-02-2024
    நண்பர்களே, நம் வாழ்நாள் முழுவதும் சில சமயங்களில் குடும்பத்திடமிருந்து, சில சமயங்களில் நண்பர்களிடமிருந்து அல்லது சில சமயங்களில் நம் காதலர்கள் அல்லது தோழிகளிடமிருந்து சண்டையிட்டு சவால்களை சந்திக்கிறோம். இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க விரும்பினால், சவால்களை எவ்வாறு சமாளிப்பது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். அது எப்படி? இது பற்றிய சுவாரஸ்யமான காணொளி இங்கே! இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ #டீன்ஏஜ் #சண்டை #மோதல் #வீடியோக்கள் #சிக்கலுக்குதீர்வு #வாதங்கள் #எப்படி #குடும்ப #நண்பர்களை #எப்படி Continue reading...
  • இரவில் ஈரக்கனவு – நிஜத்தில் டிரவுசர்கள் நனைவது ஏன்?

    teenbookofc | On 28-02-2024
    நீங்கள் காலையில் எழுந்ததும் உங்கள் ஷார்ட்ஸ் மிகவும் ஈரமாக இருந்தது உங்களுக்கு எப்போதாவது நடந்திருக்கிறதா? இது ஈரமான கனவு அல்லது வாலிபக்கனவு என்று அழைக்கப்படுகிறது. இளமைப்பருவத்தில் சிறுவர்கள் அல்லது சிறுமிகளுக்கு இரவில் இது அடிக்கடி நிகழ்கிறது. ஆனால் இது ஏன் நடக்கிறது? இது பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்! இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ #டீன்ஏஜ் #இளமைப்பருவம் #டீனேஜர் #பருவமடைதல் #ஆணுறுப்பு #ஈரக்கனவுகள் #பெரியஆண்குறி #தூக்கத்தில்விந்து #வாலிபம் #இளைஞர் #இளமைப்பருவம் #விந்து Continue reading...
  • வயதுக்கு வரும் சிறுவர்கள் – முக்கிய அறிகுறிகள்

    teenbookofc | On 28-02-2024
    சிறுவர்கள் 10-12 வயதை அடையும் போது அவர்களின் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். ​​முகத்தில் தாடி, மீசை வளர்ச்சி, குரல் மேம்படும் போன்ற பல மாற்றங்கள் அவர்களின் உடலில் ஏற்படுகின்றன! இந்த மாற்றங்கள் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு நேரங்களில் நடக்கும். வாருங்கள்.. அது பற்றி கொஞ்சம் விரிவாக இந்த காணொளியில் பார்க்கலாம். இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ டீன்புக் யூடியூப் சேனல் என்பது இளம் பருவத்தினர், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான Continue reading...
  • உடற்கூறியல்: ஆணின் உடல் அமைப்பு

    teenbookofc | On 28-02-2024
    சிறுவர்களுக்கு வெவ்வேறு உடல் அமைப்பு இருப்பது போல், அவர்களின் பிறப்புறுப்புகளும் வெவ்வேறு வடிவம் அல்லது அளவுகளில் இருக்கலாம். ஆண்குறி, விந்தணுக்கள், விந்து, ஆசனவாய் மற்றும் இவை அனைத்தையும் பற்றி அறிய மிகவும் பயனுள்ள மற்றும் சுவாரஸ்யமான காணொளி இது. இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ டீன்புக் யூடியூப் சேனல் என்பது இளம் பருவத்தினர், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாழ்க்கைத் திறன் கல்விக்கான அனைத்தையும் ஒரே இடத்தில் அறியும் ஆதாரமாகும். #டீன்ஏஜ் Continue reading...
  • வயதுக்கு வரும் சிறுமிகள் – முக்கிய அறிகுறிகள்

    teenbookofc | On 27-02-2024
    நமது வயது அதிகரிக்க, அதிகரிக்க நாம் இளமை பருவத்தில் (11-12 வயது) நுழைகிறோம். அப்போது ​​​​நம் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்களின் மார்பகங்கள் மற்றும் இடுப்புகள் கொஞ்சம் பெரியதாக மாறும். மேலும் மாதவிடாய் தொடங்கும். பெண்களின் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை இந்த காணொளியில் பார்ப்போம். இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ #பதின்பருவம் #வளரிளம்பருவம் #டீனேஜர் #பூப்படைதல் #பதின்மசிறுமிகள் #பருவப்பெண்கள் #நமது உடல் #சிறுமிகள் #சிறுமிஉடல் #பெண்மை #பெண்மையின்உண்மை Continue reading...
  • உடற்கூறியல்: பெண்ணின் உடல் அமைப்பு

    Team TeenBook | On 27-02-2024
    ஒவ்வொரு பெண்ணின் உடல் அமைப்பு வித்தியாசமானது. உங்கள் பிறப்புறுப்பு வேறொருவருடையதை போலவே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பெண்ணின் பிறப்புறுப்பு அமைப்பு – யோனிக்குழல், யோனிப்புழை, சிறுநீர்க்குழாய் மற்றும் பலவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தை அறிய, இந்த வீடியோவை பாருங்கள். அடிப்படைகளை அறியுங்கள். இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ #டீன்ஏஜ் #வளரிளம்பருவம் #இளைஞர்கள் #பெண்உடல் #பெண்கள் #யோனி #யோனிப்புழை #கிளிட்டோரிஸ் #சிறுநீர்க்குழாய் #ஆசனவாய் #பீரியட்ஸ் #கருப்பை #கருப்பைவாய் #அண்டவிடுப்பு #மாதவிடாய் #மாதம் #இளமை Continue reading...
  • உங்கள் மாதவிடாய் பற்றி அனைத்தும் அறிவோம்

    Team TeenBook | On 26-02-2024
    பருவமடையும் போது நமது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். பெண்களின் உடலில் ஏற்படும் முக்கிய மாற்றம் பீரியட்ஸ். இதை மாதவிடாய் என்று அழைக்கிறோம். வாருங்கள். இந்த தலைப்பில் இந்த காணொளியில் மேலதிக தகவல்களை காண்போம். இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ #பதின்மவயது #டீன்ஏஜர் #வளரிளம்பருவம் #பூப்படைதல் #மாதவிடாய்இயல்பானது #பீரியட்ஸ் #வயதுக்குவருதல் #மாதவிடாய் #மாதம் #பீரியட்ஸ்ஏன்நடக்கிறது #மாதவிடாய்ஏன்நிகழ்கிறது