ஒவ்வொரு பெண்ணின் உடல் அமைப்பு வித்தியாசமானது. உங்கள் பிறப்புறுப்பு வேறொருவருடையதை போலவே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பெண்ணின் பிறப்புறுப்பு அமைப்பு – யோனிக்குழல், யோனிப்புழை, சிறுநீர்க்குழாய் மற்றும் பலவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தை அறிய, இந்த வீடியோவை பாருங்கள். அடிப்படைகளை அறியுங்கள். இந்த காணொளியை https://amaze.org/ உடன் இணைந்து உங்களுக்கு வழங்குவது https://teenbook.in/ #டீன்ஏஜ் #வளரிளம்பருவம் #இளைஞர்கள் #பெண்உடல் #பெண்கள் #யோனி #யோனிப்புழை #கிளிட்டோரிஸ் #சிறுநீர்க்குழாய் #ஆசனவாய் #பீரியட்ஸ் #கருப்பை #கருப்பைவாய் #அண்டவிடுப்பு #மாதவிடாய் #மாதம் #இளமை
Continue reading...